நீ இருந்தால்
நீ ரோஜாவாக இருந்தால் - அதன்
முள்ளாய் நான் இருப்பேன்
நீ மல்லியாக இருந்தால் - அதன்
மணமாய் நான் இருப்பேன்
நீ தாமரையாக இருந்தால் - அதனை
தாங்கிக் கொள்ளும் இலையாய் இருப்பேன்
நீ அல்லியாக இருந்தால் - அதன்
இதழாய் நான் இருப்பேன்
என்னவனே
நீ எதுவாக இருந்தாலும் உன்னுடன் என்றும்
நான் இருப்பேன்


2 Comments:
ஜூப்பரு.
"பானமடி நீயெனக்கு
பாண்டமடி நானுனக்கு"
என்னும் பாரதியாரின் வரிகளைநினைவு படுத்தினாலும் நல்ல கவிதை எனச் சொல்லத் தோன்றுகிறது.
முடிந்தால் www.lathananthpakkam.blogspot.com
பாருங்கள்
கருத்துச் சொல்ல விரும்பினால்
lathananth@gmail.com ல் சொல்லுங்கள்.
Post a Comment
<< Home